1.
இமய முதல் குமரி வரையுள்ள
இதயங்கள் விடுதலைக் காணவே
இயேசென்னும் தீபம் ஏற்றுவோம்
இளைஞரே எழுந்து செல்வோம்
செல்லுவோம் சேனை வீரராய்
வெல்லுவோம் தேவ அருளால்
ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! – 2
2.
ஆண்டுகளாய் ஜனங்களெல்லாம்
அறியாமை இருட்டினில் வாழ்கிறார்
இயேசுவின் விடுதலைக் கூறுவோம்
பாரெங்கும் புகுந்து செல்லுவோம்
சுடராய் வாழ்ந்திடுவோம்
சபையை பெருக்கிடுவோம்
ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! – 2
3.
என் பெயரை சொல்லி அழைத்த
உன்னத தேவன் நீரன்றோ
உன்னோடே கூட வருவேன் என்றார்
ஆவியால் நிறைத்திடுவார்
வரங்கள் உவந்தளிப்பார்
கனியால் அலங்கரிப்பார்
ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! – 2
1.
imaya mudhal kumari varaiyulla
idhayangkal vidudhalaik kanave
iyesennum dheepam eetrruvom
ilainjare ezhunththu selvom
selluvom senai veeraray
velluvom theva arulal
oosanna! oosanna! oosanna! – 2
2.
aandukalay janangkalellam
ariyamai irttinil vazhkirar
iyesuvin vidudhalaik kuruvom
parengkum pukunththu selluvom
sutaray vazhanththiduvom
sabaiyai perukkiduvom
oosanna! oosanna! oosanna! – 2
3.
en peyarai solli azhaithdha
unnadha thevan neerandro
unnode kuda varuven endrar
aaviyal niraiththiduvar
varangkal uvanthdhalibpar
kaniyal alangkaribpar
oosanna! oosanna! oosanna! – 2